பல நூறு கோடி முதலீடு பெற்று ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? – பொதுமக்களின் எதிர்பார்ப்பு
வேலூர் மாவட்டம் காட்பாடியில் தலைமைச் செயலகத்தில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனம் தமிழகத்தில் இதுவரை நடக்காத பல ஆயிரம் கோடி மோசடி செய்தது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதனால் மனமுடைந்த கோட்பாடியை அடுத்த சேவூரைச் சேர்ந்த நிதி நிறுவன முகவர் வினோத்குமார் (28) கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் வேலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாதந்தோறும் ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ. 8,000 வரை … Read more